அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III உத்தியோகத்தர்களுக்கான முதலாவது வினைத்திறன் காண்தடைப் பரீட்சை 09.11.2024 அன்று பதுளை மற்றும் மொனராகலை நகரங்களில் நடைபெறவுள்ளது.
பரீட்சை அனுமதி அட்டைகள் 21.10.2024 முதல் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் (email) மூலம் அனுப்பப்படும.; மேலும் 01.11.2024 க்குள் உங்களது பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கப்பெறவில்லையெனில் பின்வரும் விபரங்களுடன் 070-2522400 என்ற வட்ஸ்எப் எண்ணுக்கு (WhatsApp) செய்தியை அனுப்பவும்.
பெயர்:
தேசிய அடையாள அட்டை இலக்கம்:
நிறுவனம்:
மின்னஞ்சல் முகவரி: