ඌව පළාත් රාජ්ය සේවයේ තනතුරු පුරප්පාඩු සඳහා බඳවා ගැනීම (විවෘත) 2021.05.10 දිනැති නිවේදනයෙහි සඳහන් තනතුරු අතරින් කාර්මික නිලධාරී (සිවිල්/විදුලි/යාන්ත්රික) යක තනතුරු සඳහා බඳවා ගැනීමේ උපරිම වයස් සීමාව මෙම අවස්ථාවට පමණක් වයස අවුරුදු 35 දක්වා දීර්ඝ කරන අතර ඒ අනුව බඳවා ගැනීමේ වයස් සීමාව වයස අවුරුදු 18 – 35 ත් අතර ලෙස සංශෝධනය කරන බව මෙයින් දන්වා සිටිමි.
ஊவா மாகாண அரசாங்க சேவையின் பதவி வெற்றிடங்களுக்காக ஆட் சேர்ப்பு செய்தல் (திறந்த) 2021.05.10 திகதி அறித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு இடையில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (சிவில்/மின்/இயந்திர) பதவிகளுக்காக ஆட்சேர்ப்பு செய்யும் அதிகப்பட்ச வயதெல்லையினை இச்சந்தர்ப்பத்திற்காக மாத்திரம் 35 வயது வரை நீடிப்பதோடு அதற்கேற்ப ஆட்சேர்பு செய்யும் வயதெல்லையினை 18-35 வயது வரையாக திருத்தம் செய்வதாக இத்தால் அறிவிக்கின்றேன்.
விண்ணப்பப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 2021.07.09 ஆகும்.