ஊவா மாகாணத்தில் மாகாண சபை பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்காக ஊவா மாகாணத்தில் நிரந்தரமாக வசிக்கும் இவ் அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள தகைமைகளை உடைய கல்வியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பப்படிவங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி 2024.03.15 ஆகும்.
அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்யவும
Applications are invited from qualified Bachelor of Education graduates who are permanent residents of Uva province to fill the teaching vacancies in Sinhala, Tamil and English medium schools in provincial council schools in Uva province. The closing date of applications will be 15.03.2024.
Notice of Call for Applications Download the Application