ஊவா மாகாண சபை பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 30.10.2023.

Applications are invited to recruit graduates for teaching vacancies in Sinhala, Tamil and English medium schools in Uva Provincial Council schools. The closing date for submission of applications is 30.10.2023.

ஆன்லைன் படிவத்திலும் கோரப்பட்ட தகவலை உள்ளிடுவது கட்டாயமாகும். அங்கு படிவத்தை சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தில் பதிவு எண்ணைக் குறிப்பிட வேண்டும்.\

It is mandatory to enter the requested information in the online form where the registration number you will receive after submitting the form should be mentioned in the application.

ஆன்லைன் படிவம் (Online Form)

விண்ணப்பம் கோரலின் அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் – தமிழ்

அறிவித்தலை தறவிறக்கம் செய்ய விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்ய

 

 

Loading