ஊவா மாகாணத்தில் மாகாண சபை பாடசாலைகளில் நிலவும் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்காக இவ் அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள தகைமைகளை உடைய பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பப்படிவங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித்திகதி 2024.03.28 ஆகும்.

அறிவிப்பு பதிவிறக்கம் செய்யவும விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்யவும

Loading