• අභ්‍යාසලාභී උපාධිධාරීන් රැකියාගත කිරීමේ වැඩසටහන යටතේ ගුරු පුරප්පාඩු සඳහා අයදුම්පත් යොමු කිරීමේදී ඔබගේ පෞද්ගලික ලිපිගොනුව නඩත්තු වන කාර්යාලයෙන්, “ආයතන ප්‍රධානියාගේ නිර්දේශය” ලබා ගන්නා ලෙසත්, දෙපාර්තමේන්තු ප්‍රධානියාගේ සහ අමාත්‍යාංශ ලේකම්ගේ නිර්දේශයන්ද සහිතව යොමුකරන ලෙසත් දන්වා සිටිමි.
  • මේ වන විට නිර්දේශ නොමැතිව මෙම කාර්යාලය වෙත අයදුම්පත් යොමු කරන ලද අයදුම්කරුවන් තම අයදුම්පත නිවැරදිව නිර්දේශ කර ගැනීමෙන් අනතුරුව මෙම කාර්යාලයට යොමු කරන මෙන් දන්වමි.
  • එමෙන්ම නිසි පරිදි නිර්දේශයන් නොමැතිව යොමු කරන ලද අයදුම්පත් දැනුම් දීමකින් තොරව ප්‍රතික්ෂේප කරන බවද කාරුණිකව දන්වා සිටිමි.

ලේකම්, ඌව පළාත් සභා රාජ්‍ය සේවා කොමිෂන් සභාව

பயிலுனர் பட்டதாரிகளை பணிக்கமர்த்துதல் வேலைத்திட்டத்தின் கீழ் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியான பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதற்கான அறிவுறுத்தல்கள்

  • பயிலுனர் பட்டதாரிகளை பணிக்கமர்த்துதல் வேலைத்திட்டத்தின் கீழ் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது உங்களது தனிநபர் கோப்பு பராமரிக்கப்படும் நிறுவனத்தில் “நிறுவனத் தலைவரின் சான்றுப்படுத்துதல்” பெற்றுக்கொள்ளுமாறும், திணைக்கள தலைவரின் மற்றும் அமைச்சின் செயலாளரின் சிபாரிசுகளுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • இதுவரை சிபாரிசு இன்றி இந்த அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் சரியான சிபாரிசுகளை பெற்றுக்கொண்ட பின்னர் தமது விண்ணப்பங்களை இந்த அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கின்றேன்
  • மேலும் முறையான பரிந்துரைகள் இன்றி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எவ்வித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும் என்பதை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

செயலாளர், ஊவா மாகாண சபை அரசாங்க சேவை ஆணைக்குழு

Loading