ඌව පළාතේ පළාත් සභා පාසල්වල පවතින සිංහල හා දෙමළ මාධ්‍ය ගුරු පුරප්පාඩු සඳහා උපාධිධාරීන්  ශ්‍රී ලංකා ගුරු සේවයේ 3 පන්තියේ I (අ) ශ්‍රේණියට බඳවා ගැනීම සඳහා වන විවෘත තරඟ විභාගය – 2023

  • උක්ත විභාගය සඳහා අයදුම්කරුවන් වෙත විභාග ප්‍රවේශ පත්‍ර විද්‍යුත් තැපෑල මගින් යොමු කිරීමට කටයුතු කෙරෙමින් පවතී.  2023.10.13 දින වන විට ඔබගේ විභාග ප්‍රවේශ පත්‍රය විද්‍යුත් තැපැල් මගින් ඔබ වෙත නොලැබුණි නම් පමණක් 070-2522400 අංකය වෙත වට්ස්ඇප් (whatsapp) පණිවිඩයක් පමණක් යොමු කරන මෙන් කාරුණිකව දන්වා සිටිමි.

ලේකම්,ඌව පළාත් සභා රාජ්‍ය සේවා කොමිෂන් සභාව

ஊவா மாகாண சபை பாடசாலைகளில் நிலவும் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பின் 1 (அ) தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2023

  • குறித்த பரீட்சைக்கான விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2023.10.13 திகதிக்குள் தங்கள் அனுமதி அட்டையினை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளவில்லை எனின் 070-2522400 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்எப் (றாயவளயிp) செய்தியை மட்டும் அனுப்புமாறு தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

செயலாளர்
ஊவா மாகாண சபை அரசாங்க சேவை ஆணைக்குழு

Loading