ஊவா மாகாண சபை பொதுச் சேவையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III 
ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களுக்கான அறிவிப்பு மற்றும் மாதிரி விண்ணப்பத்தை பின்வரும் இணைப்புகளில் 
இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 07.06.2024.

அறிவித்தல் விண்ணப்பப்படிவம்

Loading