• ඌව පළාත් සභා රාජ්‍ය සේවයේ සංවර්ධන නිලධාරී III ශ්‍රේණියේ නිලධාරීන් සඳහා වන පළමු කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය 2023 සඳහා ඔබ අයදුම් කරන ලද භාෂා මාධ්‍යය හා නගරයට අදාලව ඔබගේ ලියාපදිංචි අංකය පහතින් ලබා ගන්න.
Sinhala – Badulla Sinhala – Monaragala
  • ஊவா மாகாண சபை அரசாங்க சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் 111 தரத்தின் உத்தியோகத்தர்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கு விண்ணப்பித்த தாங்களின் மொழிமூலம் மற்றும் நகரத்திற்கான பதிவு இலக்கத்தை கீழே பெற்றுக்கொள்ளவும்.
Tamil – Badulla Tamil – Monaragala

 

  • සංවර්ධන නිලධාරී III ශ්‍රේණියේ නිලධාරීන් සඳහා වන පළමු කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය සඳහා වන විභාග ප්‍රවේශ පත්‍රය ඉදිරියේදී ඔබ වෙත විද්‍යුත් තැපෑල මඟින් එවීට කටයුතු කරමින් පවතී. ඒ සඳහා https://forms.gle/gwQnUysrhgj1j5mB9 වෙත පිවිස ඔබගේ විස්තර ඇතුලත් කරන්න.

 

  • அபிவிருத்தி உத்தியோகத்தர் III தரத்தின்  உத்தியோகத்தர்களுக்கான முதலாம் வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கான அனுமதி அட்டை எதிர்வரும் காலங்களில் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படவுள்ளது. அதற்கு  https://forms.gle/TmDSD8FfbN4p4yn18  சென்று உங்கள் விபரங்களை உள்ளிடவும்.

Loading